Non-erotic கருத்துக்கள் வரேவற்க படுகின்றன .
#20
(18-04-2023, 12:15 AM)jakash Wrote: ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் இந்த 3 நாளா திரிஷா கதை புதுசா ஒரு கதை அப்புறம் தமன்னா கதை காஜல் கதைன்னு 3 கதைக்கு அப்டேட் கொடுத்து இருக்கேன்  ஆனா ஒன்னு ரெண்டு காமெண்ட்ஸ் தான் வருது ஏன் பிரண்ட்ஸ் என்னைய கொஞ்சம் கூட மதிக்க மாட்டிக்கிறீங்க  2015 ல இருந்து உங்க கிட்ட கெஞ்சிட்டே தான் இருக்கேன் 

உடனே எனக்கு அறிவுரை சொல்றேன்னு அப்போ மட்டும் வராதீங்க பிரண்ட்ஸ் ஒரு கதையை எழுதுங்க ஒன்னு மட்டுமே எழுதுங்க நிறைய எழுதுங்க ஓயாம அப்டேட் கொடுங்க ன்னு 

நான் என்னால முடிஞ்சதை இந்த தளத்தக்கு பண்ணிட்டு தான் இருக்கேன் நீங்க தான் பண்ண மாட்டிக்கிறீங்க ஏன் எனக்கு காமெண்ட்ஸ் போட மாட்டிக்கிறீங்க எனக்கு யாரும் போட கூடாதுனு சொல்லிருக்காங்களா இல்ல .இவன் லாம் ஒரு ரைட்டர் இவன் எழுதுறது லாம் ஒரு கதைன்னு நினைச்சுட்டிங்களா 

முடியல பிரண்ட்ஸ் ரொம்பவே கஷ்ட படுத்துறீங்க மத்த மத்த கதைகளுக்கு எல்லாம் ஒரு பக்கத்துக்கு காமெண்ட்ஸ் போடுற நீங்க ஒரு ரெண்டு வார்த்தை போட்டா என்ன ரொம்பவே அசிங்க படுத்துறீங்க

கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதாதீங்க நண்பா 

வியூஸ் பார்த்து எழுதுங்க நண்பா 

எழுத்தாளர்கள் நிலை இனிமேல் இப்படித்தான் 

கமெண்ட்ஸ் எதிர்பார்த்தால் வேஸ்ட் ஆப் டைம் நண்பா 

தொண்டர்ந்து நீங்கள் எழுத வாழ்த்துக்கள் 

நன்றி
Like Reply


Messages In This Thread
RE: கருத்துக்கள் வரேவற்க படுகின்றன . - by Vandanavishnu0007a - 18-04-2023, 12:55 AM



Users browsing this thread: 2 Guest(s)