ராஜாவும் ராணியும் - அம்மாவும் மகனும்
#12
இவ்ளோ பெரிய பதிவு போட எவ்வளவு நேரம் மெனக்கெடுத்து இருப்பீர்கள் என்பதை நினைத்து பார்த்தாலே உள்ளம் நெகிழ்ச்சி அடைக்கிறது நண்பா 

தலைப்பிலும் சரி.. தரத்திலும் சரி..

நடையிலும் சரி.. நயத்திலும் சரி.. 

கருவிலும் சரி.. கதை உருவிலும் சரி.. 

அசத்தி விட்டீர்கள் நண்பா 

உங்கள் இத்தகைய பெரிய சிரமத்திற்கு (பதிவிற்கு) நமது வாசகர்கள் வழக்கமாக ஒரு இரு வரிகளில் விமர்சனம் கொடுப்பது எத்தகைய வகையில் உங்களை ஊக்க படுத்தும் என்று தெரியவில்லை நண்பா 

உங்கள் சிரமத்துக்கும் நேரத்துக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று ஆசை படுகிறேன் நண்பா  

நிச்சயம் நமது வாசக நண்பர்கள் உங்களை உற்சாக படுத்துவார்கள் என்று நம்புகிறேன் நண்பா 

சந்திரமுகியில் அந்த மந்திரவாதி சாமியார் சொல்வது போல 

திறமைசாலிகள் உழைப்பு வீணாகி விடக்கூடாதே.. என்ற பயமும் உள்ளது நண்பா 

நீங்க கொஞ்சம் எக்ஸ்டரா ஆர்ட்னரியாக உங்கள் கதையை கொண்டு போகிறீர்கள் நண்பா 

அருமை அருமை 

சூப்பர் சூப்பர் சூப்பர் 

வாழ்த்துக்கள்
Like Reply


Messages In This Thread
RE: ராஜாவும் ராணியும் - அம்மாவும் மகனும் - by Vandanavishnu0007a - 17-04-2023, 06:35 PM



Users browsing this thread: 1 Guest(s)