15-04-2023, 05:30 PM
(15-04-2023, 03:50 PM)jakash Wrote: இது என்னோட ரொம்ப நாள் பிளான் பண்ண ஸ்டோரி மத்த ஸ்டோரி மாதிரி அவசர படாம நிதனாமா எழுதுவேன் .
இந்த தளத்தில் கதை எழுத ரொம்ப நிதானம் வேண்டும் நண்பா
அந்த பக்குவம் உங்களிடம் தாராளமாய் இருப்பது கண்டு மகிழ்ச்சி
கமெண்ட்ஸ் எதிர்பார்த்து எழுத்துவதை விட
எதிர்ப்பாளர்களை கண்டுகொள்ளாமல் எழுதும் துணிவும் பொறுமையும் வேண்டும் நண்பா
கமெண்ட்ஸ் போட நேரம் ஒத்துக்கவிட்டாலும் ஒரு எழுத்தாளனை தனி திரி போட்டு தாறுமாறாக்குவதில் அதிக நேரம் ஒத்துக்க கூடிய அன்பு வாசகர்களே இப்போது நம் தலத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்
கமெண்ட்ஸ் பார்க்காதீர்கள்
வியூஸ் மட்டும் பார்த்து எழுதுங்கள் நண்பா
எந்த டென்ஷனும் இருக்காது
வாழ்த்துக்கள்