15-04-2023, 01:33 PM
என்ன பெரியம்மா.. என் புருஷன் கோபாலை.. விஷ்ணுன்னு பெயர் மாத்தி சொல்றீங்க.. என்று அதிர்ச்சியாக கேட்டாள் வந்தனா..
ஐயோ.. சாரிடிம்மா வந்தனா.. நீங்க புருசனும் பொண்டாட்டியும் நைட்டு பெட்ரூம்ல பேசிட்டு இருந்ததை ஒட்டு கேட்டுட்டு இருந்தேன்..
அப்போ உங்க ரெண்டு பேருக்கும் பொறக்க போற மகனுக்கு விஷ்ணுன்னு பேரு வைக்கலாம்னு நீங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்கள்ல..
அந்த "விஷ்ணு" பேரு என்னோட ஆழ்மனசுல அப்படியே போய் ரிஜிஸ்டர் ஆயிடுச்சிடி வந்தனா..
அதனாலதான் உன் புருஷன் கோபாலை விஷ்ணுன்னு பெயர் சொல்லி மாத்தி சொல்லிட்டேன்.. ரொம்ப சாரிடி வந்தனா.. என்று பெரியம்மா மன்னிப்பு கேட்டு சமாளித்தாள்
சரி பெரியம்மா.. நான் என் புருஷனை குளிப்பாட்டி விட்டுட்டு வரேன்.. வாங்க விஷ்ணு.. என்று விஷ்ணு கையை பிடித்து இழுத்தவள்..
ஐய்யயோ.. சாரி.. என்று நாக்கை கடித்து வெட்கபட்டுக்கொண்டே.. வாங்க கோபால்.. என்று விஷ்ணுவை அழைத்துக்கொண்டு பாத் ரூம் போனாள்
பாருங்க பெரியம்மா உங்களால என் புருஷனை நானும் பெயர் மாத்தி சொல்லிட்டேன்..
எங்களுக்கு பிறக்க போற மகன் விஷ்ணு பெயரை சொல்லி கூப்பிட்டுட்டேன் பாருங்க.. என்று வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே விஷ்ணுவோடு பாத் ரூம் உள்ளே போனாள்
வந்தனா.. நானே குளிச்சிக்கிறேனே.. உங்களுக்கு எதுக்கு சிரமம்.. என்றான் விஷ்ணு
ஐயோ.. அப்படி எல்லாம் சொல்ல கூடாதுங்க.. நீங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்க புது மாப்பிள்ளை.. உங்களுக்கு எங்க வீட்ல இருக்கவங்கதான் எல்லாம் மாஞ்சி மாஞ்சி செய்யணும்..
அந்த மனக்கட்டைல உக்காருங்க.. என்று பாத்ரூமில் போட்டு வைத்து இருந்த மனக்கட்டையை காண்பித்தாள்
விஷ்ணு சென்று அந்த மனக்கட்டையில் அமர்ந்தான்..