Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#91
(14-03-2023, 11:11 PM)Vandanavishnu0007a Wrote:
கண்களை லேசாய் திறந்து பார்த்தவள் பார்வைக்கு அந்த இதய ஓவியம் கண்ணில் பட்டது.. 

ஆ.. என்று வலியில் துடிப்பது போல ஆனந்த் கத்தினான் 

ஐயோ.. என்ன மானிடா ஆச்சி.. ?? 

அவள் பதறினாள் 

என் இதயம் வலிக்கிறது.. 

உன் இதயம் வலிக்கும்படி நான் என்ன செய்தேன் மானிடா???

என் இதயத்தைதான் உன் கால்விரல்களால் தீட்டிக்கொண்டு இருக்கிறாயே.. 

உன் பூ பாதம் பட்டு என் நெஞ்சு வலிக்கிறது பொன்னி.. 

ஐயோ.. சீச்சீ.. போங்கள்.. என்று வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஓட போனாள் 

ஆனந்த் பாய்ந்து சென்று அவள் கையை பிடித்துக்கொண்டான்.. 

வேண்டாம் விடு மானிடா.. யாராவது பார்த்துவிட்டால் நமக்கு ஆபத்தாகிவிடும்.. 



அவள் வேண்டாம் என்று மட்டும் சொல்லி இருந்தால் நொந்து போய் இருப்பான் ஆனந்த் 

யாராவது பார்த்து விட போகிறார்கள்.. என்று அவள் பயந்தது.. ஆனந்துக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது.. 

மேட்டர் பண்ணுவதற்கு அவளுக்கு சம்மதம்தான்.. ஆனால் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயப்படுகிறாள்.. அவ்வளவுதான்  

இங்கே ஏதாவது அடர்ந்த புதர் இருக்கிறதா பொன்னி.. 

எதற்கு கேட்கிறாய் மானிடா.. 

நம்ம அதுக்குள்ள போய் இன்பமாய் இருக்கத்தான்.. 

ஐயோ புதருக்குள்ளேயா.. 

ஆமாம் பொன்னி.. எங்க எதிர்காலத்துல எல்லாம் பொண்ணுங்க இந்த மாதிரி ஓகே சொல்லிட்டா.. ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டுடுவோம்.. இல்லைனா அவசரத்துக்கு மூத்திரசந்து கிடைச்சாக்கூட குட்டிகளை தள்ளிக்கொண்டு போய் விடுவோம்.. 

ச்சே.. உன் எதிர்காலத்து மனிதபுத்தியை காட்டிவிட்டாயே மானிடா.. இந்த கூடுதல் இன்பத்தையெல்லாம் ரொம்ப நிதானமாக.. எந்த பயமும் இன்றி செயல்படுத்த வேண்டுமடா மானிடா.. புதர் வேண்டாம்.. 

சரி அப்படியென்றால் நீயே ஒரு பாதுகாப்பான இடம் சொல் பொன்னி.. என்றான் அவளை பார்த்து அவசரமாக
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 13-04-2023, 09:21 AM



Users browsing this thread: 5 Guest(s)