12-04-2023, 10:14 PM
பெட் ரூம் டாய்லட்டும் எம்ட்டியாக இருந்தது..
எங்கேதான் போய் தொலைஞ்சாங்க.. என்று சலிப்புடன்.. மீண்டும் ஹாலுக்கு வந்தான்..
வீட்டு மெய்ன் கதவு உள்தாழ்ப்பால் திறந்து இருந்தது..
மெல்ல கதவுக்கு அருகில் சென்றான்..
கதவில் மெல்ல கைவைத்தான்
கதவு திறந்து கொண்டது..
மேலே மொட்டைமாடிக்கு போகும் படிக்கட்டு தென்பட்டது..
மெல்ல கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்..
ஒருவேளை மொட்டைமாடியில் படுத்திருப்பார்களே.. என்று எண்ணியபடி ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல மெல்ல கால் பத்தித்து ஏற ஆரம்பித்தான்..
மொட்டை மாடி படிக்கட்டுக்கும்.. மாடிக்கும் இடையே ஒரு இரும்பு வலை கதவு இருந்தது..
அது மூடி இருந்தது..