12-04-2023, 08:54 PM
பாலா பிட்டிங் கிட்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்..
பாத்ரூம் வாசலில் மேனேஜரும் ரிஷப்ஷனிஸ்ட் மீனாவும் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்..
என்ன முடிஞ்சதா பாலா.. என்று கேட்டார் மேனேஜர்
ம்ம்.. முடிஞ்சது மேனேஜர்.. என்னோட பேமென்ட் என்று கேட்டான் பாலா
மீனா இவனுக்கு பேமெண்ட் குடுத்துடு.. என்று சொல்லிவிட்டு மேனேஜர் கிளம்பி விட்டார்..
வாடா.. என்று மீனா அவனை அழைத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு வந்தாள்
கேஷ் எல்லாம் அக்கவுண்ட்ஸ் ரூம்ல இருக்கு.. இரு எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அக்கவுண்ட்ஸ் ரூம் சென்றாள் மீனா
வெட்டுக்கிளி பாலா ரிஷப்ஷனில் ரொம்பநேரம் காத்திருந்தான்..
அக்கவுண்ட்ஸ் ரூம் சென்ற மீனா இன்னும் திரும்பி வரவில்லை..
பொறுமை இழந்த பாலா அக்கவுண்ட்ஸ் ரூம் நோக்கி சென்றான்