10-04-2023, 03:43 PM
வந்தனா இரண்டாவது முறை குளித்துவிட்டு வந்தாள்
அவள் படுக்கை அரை வாசலில் இன்னும் பெரியம்மாவும் வசந்தியும் நின்றுகொண்டு இருந்தார்கள்..
விஷ்ணு கையில் டம்பளருடன் காபி குடித்துக்கொண்டு இருந்தான்..
ஐயோ.. சாரிங்க.. குளிச்சிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சி..
நானே உங்களுக்கு வந்து பெட் காபியோடு எழுப்பி இருக்கணும்..
நீங்களே எழுத்துடீங்க.. ரொம்ப சாரிங்க..
யாருங்க காபி கொண்டு வந்து குடுத்தது..
அடுக்கடுக்காக கேள்விகேட்டுக்கொண்டே வந்தாள் வந்தனா..
ஈர கூந்தலில் இருந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்தாள்
வசந்தி ஆண்ட்டிதான் காபி கொண்டு வந்து எழுப்பினாங்க.. என்றான் விஷ்ணு..
என்னது.. வசந்தி ஆண்டியா.. அவளை போய் ஆண்ட்டின்னு சொல்றீங்க..
கொஞ்சம் சந்தேகமாக கேட்டாள் வந்தனா..
வசந்தி சட்ரென்று விஷ்ணு காலை மிதித்தாள்
ஐயோ.. வலிக்குது.. என்று துள்ளி குத்தவன்..
உன் பிரண்டு வசந்தியும் உங்க பெரியம்மா ஆண்ட்டியும்தான் வந்து காப்பி குடுத்தாங்கன்னு சொல்லவந்தேன்.. ஒண்ணா சேர்த்து சொல்லிட்டேன் வந்தனா..
எப்படியோ அம்மாவிடம் மழுப்பலாக சொல்லி சமாளித்தான் விஷ்ணு.