09-04-2023, 08:10 AM
இரவு நேரம்
சோ.. என்று அடைமழை
விடிஞ்சா கல்யாணம்
என்னடா எழவு.. இப்படி இந்த நேரத்துல இப்படி பேய் மழை பேயுது.. என்று மீசை முருகேசு கவலையோடு இருந்தார்
வீட்டின் முற்றத்தில் ஒரு ஈஸி சேர் போட்டு அமர்ந்து இருந்தார்
வெள்ளை காடா காமராஜர் டைப் பனியன் வேட்டி
கையில் ஒரு பழைய காலத்து ஓலை விசிறி வைத்து விசிறி கொண்டு இருந்தார்
அந்த அடைமழை நேரத்திலும் டென்ஷனில் அவருக்கு வியர்த்தது
ஐயா..
வாசலில் ஒரு பெண் குரல் கேட்டது
முருகேசு ஈஸி சேரில் சாய்ந்து இருந்தவர் லேசாய் எழுந்து எக்கி பார்த்தார்
அவள் குரலில் ஒரு தளர்வும் நடுக்கமும் தெரிந்தது
தலையில் முக்காடு போட்டு.. கையில் பச்சிளம் குழந்தையோடு கொட்டக்கொட்ட நனைந்தபடி வாசலில் அவள் அந்த இருட்டில் நின்றிருந்தாள்