08-04-2023, 09:28 PM
சரி சரி.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. நீதான் என்னோட உத்தம தர்ம பத்தினியாச்சே..
ஏதோ நம்மளால ஆனா உதவிய ஆனந்துக்கு செய்ய போறோம்.. என்று வினோத்தே அவளை சமாதான படுத்தினான்..
சரிங்க.. நான் ஆனந்த் அண்ணனுக்கு பொண்டாட்டியா நடிக்க எனக்கு ஓகே.. ஆனந்த் அண்ணாவோட ஆபிராயத்தையும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க..
அதெல்லாம் அவன்கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன்.. அவனுக்கும் ஓகேதான்..
ஆங்.. என்னது.. ஏற்கனவே சொல்லிட்டீங்களா.. விக்கித்தாள் வித்யா..
இல்ல.. இல்ல.. ஏற்கனவே ஆனந்துக்கு வேற ஒரு பொண்ண பொண்டாட்டியா நடிக்கவைக்க அவன்கிட்ட அனுமதி கேட்டுட்டேன்னு சொல்ல வந்தேன்.. இப்போ நீதான் அவன் பொண்டாட்டியா நடிக்க போறதை சொல்லிடறேன்..
எப்படியோ வித்யாவை சமாளித்தான் வினோத்..
என்னப்பா.. எங்கே உன் பொண்டாட்டி.. சீக்கிரம் கூப்பிடு.. என்று வெளிய ஹாலில் வக்கீல் மூர்த்தியின் சத்தம் கேட்டது..
வினோத் தன்னுடைய போர்ஷன் விட்டு வெளியே வந்தான்..
வித்யா வித்யா.. என்று சத்தமாக ஹாலில் இருந்து கூப்பிட்டான்..
ஆனந்த் வினோத் கால் மித்திதான்..
ஐயோ.. அம்மா.. ஏண்டா.. என் காலை மிதிச்சா.. வலி தாங்கமுடியாமல் கத்தினான் வினோத்..
டேய் டேய்.. வித்யான்னு கூப்பிட்ற.. மலர்ன்னு என் பொண்டாட்டி பேர சொல்லி கூப்பிடுடா.. அப்போதான் வக்கீலுக்கு சந்தேகம் வராது.. என்று அவன் காதில் கிசுகிசுத்தான் ஆனந்த்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)