06-04-2023, 08:36 AM
(03-04-2023, 09:48 AM)jspj151 Wrote: கையில் விளக்கெடுத்து இருளடைந்த வீட்டுக்கு சென்றால்
வீட்டில் விளக்கை ஏற்றி வைக்கலாம்..
வீட்டைக் கொளுத்தவும் செய்யலாம்
அது அவரவர் விருப்பம்..
நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று தெரியும்..
அதற்கு மேல் உங்களை எல்லாம் சொல்ல எங்களுக்கு தகுதி இல்லை
நன்றி சார்
Thank u so much for ur comments n continues support nanba
I honour ur comments nanba