06-04-2023, 08:03 AM
ஐயோ முன்னாடியாவது கண்ணுக்கு முன்னாடி படுத்து இருந்தார்கள்
ஒவ்வொரு பிளனாக யோசித்து யோசித்து இருவரையும் பிரித்தோம்
இப்போ வேற ரூம் போய் விட்டார்களே..
அங்கே போய் என்ன கூத்தடிக்கிறார்களோ..
நினைக்க நினைக்க.. வினோத் நெஞ்சு ரொம்ப படபடக்க ஆரம்பித்தது
மெல்ல எழுந்து பூனை நடைபோட்டு சத்தம் இல்லாமல் பெட் ரூம் விட்டு வெளியே வந்தான்
ஹாலில் நிச்சயம் யாரும் இல்லை என்று தெரிந்தது
அவன் கண்களில் கிட்சன் பக்கம் எதோ நிழலாடுவது போல தெரிந்தது
அடச்சே கிச்சன் போய்ட்டாங்களா..
அங்கேயும் படுக்கவிடக்கூடாது.. என்று மூஞ்சை அந்தக்காலத்து எம்.என்.நம்பியார் போல கோணலாக வைத்து கொண்டு அவர்களை பிரிக்க சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்தான்