04-04-2023, 12:02 PM
கொள்ளைக்காரன் ஆனந்தை பார்த்ததும் அனைவர் முகமும் மாறியது..
சுமன் அண்ணாவுக்குதான் செம டென்சன் ஆனது..
ஏண்டி போன இடத்துல புது புருஷனை புடிச்சிட்டியா.. என்று கை ஓங்க போனார்
அண்ணா அண்ணிய அடிக்காதிங்க..
வந்தானா சுமன் கைகளை பிடித்து தடுத்தாள்
பாரும்மா வந்தனா.. உன் அண்ணி செஞ்சி இருக்குற காரியத்தை..
போன இடத்துல ஒரு புது புருஷனை புடிச்சிட்டு வந்து இருக்கா..
அதுவும் அவளை விட பலமடங்கு சின்ன வயசு பையன்..
அதுமட்டும் இல்லாம நம்ம கிராமத்தையே கொள்ளை அடிச்ச கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்தவன் அவன்..
சுமன் அண்ணா ரொம்பவும் ஆத்திரப்பட்டு கத்தினார்..