02-04-2023, 07:08 PM
சற்றேண்டு வினோத்துக்கு ஒரு ஐடியா தோன்றியது
கட்டிலில் இருந்து எழுந்தான்..
இருட்டில் தட்டுத்தடவி ஹாலுக்கு வந்தான்..
அங்கே அவனுடைய ஸ்கூல் பெக் இருந்தது..
இருட்டிலேயே அதை தடவி எடுத்தான்
உள்ளே கிளாஸ் பசங்களை பயமுறுத்தி விளையாடுவதற்கு ஒரு ரப்பர் பாம்பு வைத்திருந்தான்..
அதை நைசாக ஸ்கூல் பையில் இருந்து வெளியே எடுத்தான்..
மீண்டும் படுக்கை அறைக்கு வந்தான்..
அந்த ரப்பர் பாம்பை கீழே படுத்து இருந்த சுகந்தி ஆண்ட்டி மேலும் ஆனந்த் மேலும் தூக்கி போட்டான்..
ஐயோ.. பாம்பு.. பாம்பு.. என்று இருவரும் பதறி அடித்துக்கொண்டு எழுத்தார்கள்