31-03-2023, 08:35 AM
மைனா கையில் ஒரு பெரிய தாம்பூள தட்டில் ஆரத்தி கரைத்து தீபம் எரிய வாசலில் ரெடியாக நின்றிந்தாள்
லக்ஷ்மியும் வந்தனாவும் காரில் இருந்து இறங்கினார்கள்
வந்தனா இப்போது தன்னுடைய கருப்பு வக்கீல் கோட்டை கழட்டி ஸ்டைலாக தன் கையில் மடக்கி தொங்க விட்டு இருந்தாள்
விஷ்ணு ஓடி வந்து அந்த கருப்பு கோட்டை பிடுங்கி எடுத்து கொண்டான்
ஏய் ஏய்.. என்று கத்தினாள் வந்தனா அம்மா
ஆனால் மைனா பக்கத்தில் சென்று நின்று கொண்டான்
அவன் அம்மா வக்கீல் கோட்டை பிரித்து அணிந்து கொண்டான்
அந்த வக்கீல் கோட் பெரிதாக அவனுக்கு தொளதொள என்று இருந்தது
கை இரண்டையும் அவன் கையை மீறி வெளியே தொங்கி கொண்டு இருந்ததை அசைத்து அசைத்து விளையாடினான்
டேய் டேய் கோட்டை அழுக்கு பண்ணிட போற
கழட்டு கழட்டு.. என்று திட்டினாள் வந்தனா அம்மா
புள்ளைய ஏங்க்கா திட்டுற.. அழுக்கானா என்ன.. துவைச்சு போடதான் நான் வேலைக்காரி ஒருத்தி இருக்கேன்ல.. என்றாள் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த மைனா
நீ இப்படி அவனை பச்சை புள்ள மாதிரி செல்லம் குடுத்து செல்லம் குடுத்துதான் கெடுக்கிற மைனா.. என்று வந்தனா அம்மா கோவமாக சொன்னாள்
நான் எங்கே கெடுத்தேன்.. இனிமேதான் தம்பிய கெடுக்கணும்.. என்று மனதில் நினைத்து கொண்டாள் மைனா