28-03-2023, 10:45 AM
அந்த வார்த்தையை கேட்டதும் ஹால் சோபாவில் அமர்ந்து இருந்த கோபால் உருவம் கண்கள் லேசாய் சிவக்க ஆரம்பித்தது..
வந்தனா கோபால் உருவத்தை தன்னுடைய ஓரக்கண்ணால் பார்த்தாள்
ஆகா புருசனுக்கு கண்கள் சிவக்க ஆரம்பித்துவிட்டது..
ட்ரீட்மெண்ட் ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்துவிட்டது என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டாள்
வாடா உக்காரு.. என்று சொல்லி விஷ்ணுவை மலர் படுக்கையில் உக்காரவைத்தாள்
விஷ்ணு மெல்ல அந்த ஹாலில் இருந்த மலர் படுக்கையில் அமர்ந்தான்..
வந்தனா அம்மா கிட்சன் பக்கம் சென்றுவிட்டாள்
கோபால் அப்பாவின் உருவத்தை பார்த்தான்
அவர் கண்கள் சிவந்து இருப்பதை கவனித்தான்
அப்பா கண்களில் ஏதோ தூசுப்பட்டுவிட்டது போல.. அதனால் தான் அவர் கண்கள் சிவந்து இருக்குறது.. என்று நினைத்து அவர் அருகில் சென்றான்