27-03-2023, 02:51 PM
ஆனந்தின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு எழுந்தாள் அர்ச்சனா அத்தை
உடம்பு ரொம்ப பெருத்துடுச்சிடா ஆனந்த்.. உக்காந்தா எழுந்திரிக்க முடியல..
நின்னா முட்டி வலி.. இப்போ எல்லாம் ஒன்னும் முடியலடா.. என்றாள்
அர்ச்சனா அத்தை கைகளை பிடித்துக்கொண்டே மெல்ல அந்த அவுட் அவுஸ் பார்ம் ஹவுஸ் வீட்டை விட்டு வெளியே நடக்கவைத்து தோட்டத்துப்பக்கம் கூட்டிக்கொண்டு வந்தான் ஆனந்த்
என்ன அத்தை.. ரொம்ப கிழவி மாதிரி பேசுறீங்க.. உங்க முகமும் உடம்பும் அப்படியே நான் சின்ன வயசுல இருந்து பார்த்தது போலவே இருக்கு..
கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கீங்க அவ்ளோதான்..
கைகால் முட்டு வலி வர அளவுக்கு உங்களுக்கு இன்னும் வயசாகல அத்தை.. என்று ஆனந்த் பேசிக்கொண்டே அவள் கையை பிடித்து நடத்திக்கொண்டு போனான்
டேய் டேய்.. வயசு 47 அகா போகுதுடா.. இன்னும் மூணே வருசத்துல ஹாப் செஞ்சுரி அடிச்சிடுவேன்.. அப்போ நான் கிழவி தானே.. என்றாள் சிரித்துக்கொண்டே
அத்தை.. நீங்க எப்போதும் உங்க வயசை நினைச்சிட்டே இருக்கத்தாலதான் உங்களுக்கு இந்த மூட்டுவலி.. உடல் அசதி எல்லாம் வருது..
மனசை சின்ன பொண்ணு மாதிரி இளமையா மாத்தி வச்சிக்கங்க.. உங்க உடம்பு தானா இளமையா ஆகிடும்..