27-03-2023, 07:05 AM
அதெல்லாம் நம்ம ஊருல இருக்கும் போது தான்.. டிரைவர் எஜமானியம்மா அதிகாரங்கள் எல்லாம்..
இப்போ நம்ம வந்து இருக்கது ஜாலி டூருக்கு..
இங்க இருக்கும் நாட்கள் வரை நம்ம எல்லாம் பிரெண்ட்ஸ்..
வனிதா குனிந்து அவனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே சொன்னாள்
வாசு அழுது கொண்டே சாப்பிட்டான்
நெஞ்சுக்கு கீழ் தண்ணீரின் உள்ளே இருந்தான்
கழுத்தும் பாதி சோல்டரும் தண்ணீருக்கு வெளியே இருந்தது
பில்லா படத்தில் அஜித் குமார் ஸ்விம்மிங் பூலில் ஸ்டைல்லாக மிதப்பது போல போஸ் கொடுத்து கொண்டு அவள் ஊட்டிவிடும் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தான்
அப்போது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஸ்விம்மிங்பூலை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்
அந்த பெண் அவர்கள் அருகில் நெருங்க நெருங்க அவளை எங்கேயோ பார்த்த மாதிரி வாசுவுக்கு மண்டைக்குள் பொறி தட்டியது