24-03-2023, 07:00 PM
(19-03-2023, 05:39 AM)ராஜன் 2.0 Wrote: Viswanathan ramamoorthi movie
அட ஆமாம் நண்பா !
நானும் இப்போதுதான் கவனித்தேன்..
கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட ஒத்து போகிறது நண்பா
மலர் - ரோஜா
ஆனந்த் - ராம்கி
வித்யா - விந்தியா
வினோத் - விவேக்
பிஏ மூர்த்தி - வக்கீல் வெந்நீராடை மூர்த்தி
நான் எதார்த்தமாக எழுத ஆரம்பித்தேன்..
ஆனால் ஏற்கனவே இந்த கதையை வைத்து ஏற்கனவே படம் வெளியாகி இருப்பது அருமை நண்பா !
குறிப்பிட்டு காட்டியதற்கு மிக்க நன்றி நண்பா