23-03-2023, 04:00 PM
வினோத்தும் நைசாக ஒரு கண்ணை மட்டும் மெல்ல திறந்து என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தான்..
ஆனந்த் ஆனந்த்.. என்று சுகந்தி ஆண்ட்டி குரல் கேட்டது..
ஆனந்திடம் இருந்து வெறும் ஹுயூம்ம்ம்ம் என்று குளிர் முனகல் மட்டுமே வந்தது..
வினோத் கொஞ்சம் லைட்டா எக்கி பார்த்தான்..
கட்டிலில் ஆனந்த் இல்லை..
எங்கே போனான்.. ஆச்சரியமாக இருந்தது..
ஆனால் அவன் முனகும் சத்தம் மட்டும் வந்தது..
வினோத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. ஆனந்த் கட்டிலை விட்டு எங்கே போனான் என்று யோசித்தான்
சுகந்தி ஆண்ட்டி ஆனந்தை கட்டிலில் காணாததை கண்டு அங்கும் இங்கும் தேடி பார்த்தாள்
வினோத் பக்கம் திரும்பி பார்த்த போது வினோத் தான் முழித்து இருப்பது சுகந்தி ஆண்ட்டிக்கு தெரியக்கூடாது என்று நினைத்து கண்களை இறுக்கி மூடி கொண்டான்..
கொஞ்சம் நேரம் யாரு சத்தமும் வராமல் அமைதியாக இருந்தது..