22-03-2023, 03:07 PM
ஹாலில் இருந்த அத்தனை ஜன்னல் ஸ்கிரீனையும் இழுத்து விட்டு இருந்தாள்
வெயில் வெளிச்சம் உள்ளே வராமல்... ஆனால் சிகப்பு ஸ்கிரீனை ஊடுருவி கொண்டு வெயிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலில் ஒரு எலெக்ட்ரானிக் ரேஸ் போல பரவி இருந்தது..
அப்படி ஒரு இருட்டும் வெளிச்சமும் கலந்த அட்மாஸ்பியர் ரொம்ப ரொமான்டிக்காக இருந்தது..
அதைவிட இன்னொரு கூத்து வந்தனா பண்ணி வைத்து இருந்தாள்
கோபால் உருவம் ஹால் சோபாவில் அமர்ந்து இருந்தது..
அவர் உருவத்துக்கு முன்னால் இரண்டு பெரிய டீபாய் மேஜையை இழுத்து ஒட்டி போட்டு... அதன் மேலே உள்ரூம் பெட்ரூமில் இருந்த படுக்கை மெத்தையை எடுத்து வந்து அந்த இரட்டை டீபாய் மீது போட்டு இருந்தாள்
சின்னதாக இருந்தாலும் இரண்டு நபர்கள் அட்ஜஸ்ட் பண்ணி படுக்க கூடியதாய் இருந்தது அந்த டீபாய் படுக்கை
படுக்கை மெத்தையின் மீது ரோஜா மலர்கள் உதிரி உதிரியாக கிடந்தது..
தரையிலும் கொஞ்சம் பூக்கள் சிந்தி இருந்தது..
மெல்லிய சிகப்பு வெளிச்சம் அந்த அரை முழுவதும் பரவி இருந்தது..
அதை பார்த்து விஷ்ணு அப்படியே வாய் அடைத்து போய் ஸ்தம்பித்து நின்றான்..