22-03-2023, 08:34 AM
அருணும் பதிலுக்கு எல்லோருக்கும் ஹாய் காட்டிவிட்டு..
இப்படியே மசமசன்னு நின்னுட்டு இருந்தா எப்படி மேனேஜர்
சீக்கிரம் ரூம்க்கு போய் கேமரா செட் பண்ணுங்க.. என்று அவசர படுத்தினான்
மேனேஜர், மீனா, எலெக்ட்ரிஷன் மூவரும் 701 ரூம் நோக்கி நடந்தார்கள்
டோன்ட் டிஸ்டர்ப் கதவுக்கு முன்பாக சென்று நின்றார்கள்
பிட்டர் கதவின் காலிங் பெல்லை அழுத்த போனான்
மேனேஜர் அவன் கையை பிடித்து தடுத்தார்
அதான் டோன்ட் டிஸ்டர்ப்ன்னு போர்ட் போட்டு இருக்குள்ள
நீ காலிங் பெல் அடிச்சா உள்ள இருக்கவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாது..??
இந்தா கதவுக்கு மாற்று சாவி.. இதை போட்டு திற என்று அவன் கையில் ஒரு கோல்டன் சாவியை கொடுத்தார்