18-03-2023, 09:56 PM
(16-03-2023, 08:57 AM)utchamdeva Wrote: கதையின் தொடர்ச்சி யதான் குறிப்பிட்டேன்...
கதையை ஆரம்பித்து முதலில் சில வரிகளில் எழுதி போஸ்ட் செய்து விட்டால்....
அடுத்த அப்டேட் போடும்போது 2 என்று குறிப்பிட்டு அனுப்பினால் நன்றாக இருக்கும்
உதாரணம் என் கதைகளின் அடுத்தடுத்த அப்டேட் களை படித்து பார்த்தால் தெரியும்...
உங்கள் கதை இதுவரை படித்தது இல்லை நண்பா