18-03-2023, 06:13 PM
மலர் இப்போ ஒரு பெரிய மெகா சீரியல் ஷூட்டிங்ல இருக்காங்க..
அதுவும் அவுட்டோர் ஷூட்டிங்..
படப்பிடிப்பு இப்போ வெளிநாட்ல நடந்துட்டு இருக்கு..
இப்போ உடனே அவங்களால ஷூட்டிங் விட்டுட்டு இங்க புறப்பட்டு வர முடியாது..
அதனால ஆனந்துக்கு பொண்டாட்டியா யாரையாவது நடிக்க வச்சி நம்ம அந்த 100 கோடிய அந்த தாய்மாமன் செக்ரெட்டரிகிட்ட இருந்து வாங்கிடணும் வித்யா..
ஐயோ.. அது ரொம்ப தப்புங்க..
மலர் அக்கா இடத்துல இன்னொருத்தி பொண்டாட்டியா நடிக்கிறதா..
நிச்சயம் இதுக்கு மலர் அக்காவே ஒத்துக்கிட்டாலும் ஆனந்த் அண்ணன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாருங்க..
அவரு ஏகபத்தினி விரதன்..
அந்த தாய்மாமன் சேகெரேற்றி மூர்த்தி நம்ம வீட்ல எத்தனை நாள் தங்கி இருப்பாராம்..