18-03-2023, 07:10 AM
வக்கீல் வந்தனா அந்த லெட்ஜரை வாங்கி பார்த்தாள்
அவள் முகத்தில் ஒரு பிரகாசம்
யுவர் ஆனார்.. இந்த லெஜ்ஜரில் உள்ள தேதியை கணம் கோர்ட்டார் அவர்கள் பார்க்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
டைப்பிஸ்ட்டிடம் லெஜ்ஜாரை நீட்டினாள் வந்தனா
அவள் எழுந்து ஜட்ஜிடம் கொடுத்தாள்
ஜட்ஜ் லெட்ஜரை பார்த்தார்
அதில் தேதி 31 டிசம்பர் என்று போட்டு இருந்தது
தேதி சரியாதான் வந்தனா இருக்கு என்றார்
ம்ம்.. சரியாதான் போட்டு இருக்கு யுவர் ஆனார்
ஆனா அந்த தேதி பக்கத்தில் இருக்கும் பெயர்களை பாருங்கள் யுவர் ஆனார்