17-03-2023, 08:42 PM
(15-03-2023, 04:52 PM)omprakash_71 Wrote: அடுத்த படம் சம்சாரம் அது மின்சாரம் படத்தை வைத்து எழுதவும் நண்பா
உங்களை நம்பி மட்டும் அந்த படத்தை வைத்து எழுதலாமா என்று தயக்கமாக உள்ளது நண்பா
காரணம்.. ஒற்றை வரி கமெண்ட் போட்டே வெறுப்பேத்தும் ஒரே நபர் நீங்கள்தான்..
பொதுவாக நான்தான் எல்லாத்தையும் வெறுப்பேத்துவேன்..
ஆனால் என்னை வீட நீங்கள் பெரிய ஆள் என்பதை நீங்கள் அவ்வப்போது போடும் கமெண்ட்டில் கலக்களாய் வெளிப்படுத்தி இருப்பீர்கள்..
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா