17-03-2023, 08:39 PM
மைக்கல் ஜாக்சனும் அவன் தாய்மாமா சந்தானபாரதியும் மன்மதனின் பங்களாவை நோக்கி தங்களுடைய காரில் போய் கொண்டிருந்தார்கள்
வாசலில் சென்ரி நீன்டிருந்தான்..
முதலாளி கார் வருவதை பார்த்ததும் விறைப்பாகி சல்யூட் அடித்தான்..
மைக்கல் பதிலுக்கு சல்யூட் அடித்து விட்டு காரை அந்த பங்களாவுக்குள் செலுத்தினான்..
அந்த இடம் மைக்களுக்கும் சந்தானபாரதிக்கும் புது இடம்..
அதனால் தயங்கி தயங்கி உள்ளே சென்றார்கள்
வாங்க பாஸ்.. உங்களுக்காகதான் ரொம்ப நேரம் காத்துகொண்டு இருக்கிறோம்.. என்று மன்மதனின் செக்ரெட்டரி பீமன்ரகு வரவேற்றான்..
தன்னுடைய முதலாளி மன்மதன் முகமும் மைக்கல் ஜாக்சன் முகமும் ஒரே மாதிரி இருந்ததால் பீமன்ரகு மைக்கிளை மன்மதன் என்று நினைத்துக்கொண்டு வரவேற்றான்
பீமாராகுவை மைக்கலும் சந்தானபாரதியும் பின்தொடர்ந்தார்கள்..
மன்மதன் வெளிநாட்டில் இருந்து வருகிறான் என்பதால்.. அந்த பங்களாவில் ஒரு பெரிய ட்ரிங்க்ஸ் பார்ட்டி அரேஞ் பண்ணப்பட்டு இருந்தது..
அத்தனை சொந்தக்காரர்கள்.. நண்பர்கள் எல்லோரும் அந்த பார்ட்டியில் மன்மதனுக்காக காத்து கொண்டு இருந்தார்கள்..
இப்போது மன்மதன் வேடத்தில் மைக்கல் ஜாக்சன் உள்ளே நுழைந்தான்..