17-03-2023, 08:36 AM
சார் அப்படியே லைன்ல கொஞ்சம் இருங்க ஒரு கொரியர் வந்து இருக்கு..
என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர்றேன்..
சரி மேனேஜர் சீக்கிரம் கோரியரை பிரிச்சி பாரு..
சார் இதுல சைன் பண்ணுங்க.. என்று கொரியர் பாய் மேனேஜர்ரிடம் சைன் வாங்கும் சத்தம் எனக்கு கேட்டது
என்ன மேனேஜர் கொரியர் பிரிச்சி பார்த்துட்டியா
ம்ம்.. பார்த்துட்டேன் சார்
என்னய்யா அதுல இருக்கு..
சார் உங்களுக்கு ஆயுசு கெட்டி சார்..
அதிஷ்ட்டம் உங்க பக்கம் சார்
என்ன மேனேஜர் சொல்ற???
இப்போதானே வாட்டர் புரூப் கேமரா பத்தி பேசிட்டு இருந்தோம்..
ஆமா..
கோரியர்ல வாட்டர் புரூப் கேமரா வந்து இறங்கி இருக்கு சார்