16-03-2023, 12:38 PM
கதவு திறக்க பட்டது
திறந்தவள் அச்சு அசல் அப்படியே பிந்து அண்ணி போலவே இருந்தாள்
டேய் வினோத்.. இந்த பொம்பளைய பாரேன்.. என்னை மாதிரியே இருக்கா..
ஆச்சரியப்பட்டாள் பிந்து அண்ணி
அது நீங்களேதான் அண்ணி.. என்றான் வினோத்
ஐயோ.. நானா... அவள் முகம் இறுக்கியது
வீடியோ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது
நீங்களா.. எதுக்கு இன்னைக்கு வந்தீங்க.. அவரோட சொந்தகார பசங்க ரெண்டு பேறு வந்து இருக்கானுங்க
வந்தா என்ன.. உன்ன தினமும் பார்க்காம என்னால இருக்க முடியாது பிந்து
ஐயோ.. இன்னைக்கு வேண்டாங்க.. நீங்க போய்டுங்க பிளீஸ்
பிந்து அண்ணி அந்த உருவத்திடம் கெஞ்ச ஆரம்பித்தாள்