16-03-2023, 11:57 AM
மரியா.. இந்த பஸ்ல நம்ம ஏறிடலாம்..
ஐயோ இது கோவா போகுது வினோத்..
எங்க போனா என்ன.. ரொம்ப நேரம் நம்ம இந்த இடத்துல இருக்குறது உங்களுக்குதான் ஆபத்து மரியா
உங்களை பஸ்ல தேடுன ஆட்கள் இங்கே கூட தேடி வர சான்ஸ் இருக்கு..
இருவரும் ஓடி போய் கோவா செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்..
ஒரு 10 நிமிஷம் பஸ் நிக்கும்.. சாப்பிட்றவங்க சாட்டுக்கலாம்.. என்று சொல்லிவிட்டு டிரைவரும் கண்டக்டரும் இறங்கி சென்று விட்டார்கள்..
அப்போது ஒரு கார் அவர்கள் ஏறிய பஸ்ஸை கடந்து போனது..
அந்த கார் டிரைவர் காரை ஸ்லொவ் பண்ணி நிறுத்தினான்
மரியாவும் வினோத்தும் அமர்ந்து இருந்த ஜன்னலுக்கு நேராய் அந்த கார் நின்றது..
மேடம் இங்க ஒரு ஹோட்டல் இருக்கு.. சாப்பிடலாமா.. என்று கார் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் கேட்டான்..