16-03-2023, 09:48 AM
வாவ்.. அந்த ஆனந்த் அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசுங்க..
ஆமாம் ஆமாம்.. அவனுக்கு எல்லாமே பெருசு பெருசாத்தான் இருக்கும்
ஆனா வித்யா.. நமக்கு அந்த 50 கோடி வரணும்னா.. ஆனந்துக்கு ஒரு சின்ன உதவி நம்ம பண்ணனும்..
என்னங்க.. 50 கோடி நமக்கு தறாரு.. அந்த அண்ணனுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்ங்க
ம்ம்.. அதுல தான் ஒரு சின்ன சிக்கல் இருக்கு..
என்ன சிக்கல்
இப்போ அவரோட தாய்மாமன்னோட செக்கரேற்றி.. ஆனந்த்தோட பொண்டாட்டியை பார்த்துதான் அந்த சொத்தை ஒப்படைக்கணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறாரு..
அப்போ மலர் அக்காவுக்கு போன் போட்டு வரச்சொல்ல வேண்டியதுதானேங்க..
அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு வித்யா..
என்ன சிக்கல்ங்க