16-03-2023, 08:49 AM
(15-03-2023, 08:21 AM)utchamdeva Wrote: நண்பா சிறு வேண்டுகோள் கதையை மட்டும் எழுதி போஸ்ட் பண்ணும்போது அதன் எண்ணிக்கையை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்...
கதையை படிக்க எளிதாக இருக்கும்...
கமெண்ட் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்வார்கள்...
அடுத்த கதையை ஆரம்பித்தால் அதன் பாகங்களின் எண்ணிக்கையை வைத்து எழுதுங்கள்...
கதை அருமை...
"அதன் எண்ணிக்கை" என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே நண்பா
அது என்ன நண்பா ? அது எனக்கு சுத்தமாக புரியவில்லை நண்பா
செம தத்தி நான்..
கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா பிளீஸ்
அதே போல "அடுத்த கதையின் பாகங்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..
அதுவும் புரியவில்லை நண்பா
நேரம் இருந்தால் விளக்கம் அளிக்கவும்..
அல்லது வேறு யாருக்காவது நண்பர் சொல்லி இருப்பது புரிந்தால் எனக்கு புரியவைக்கவும் பிளீஸ்
நன்றி