15-03-2023, 02:25 PM
மதிவாணன்.. மதிவாணன்.. மதிவாணன்.. டவாலி கூவினான்
சாட்சி கூண்டுக்கு மீண்டும் மதிவாணன் வந்து நின்றான்
தம்பி நீங்க எத்தனாம் தேதி நைட்டு லாட்ஜ்ல ரூம் புக் பண்ணீங்க..
31ம் தேதி வக்கீல் மேடம்
யார் பேருல புக் பண்ணீங்க..
மதிவாணன்.. என்னோட நண்பன்.. லட்சுமி ஆண்ட்டி
உங்க நண்பன் பெயர் ???
அவன் பெயர் சொல்ல விரும்பல மேடம்..
காரணம் ???
காரணம்.. இந்த கதையை அவங்க வீட்ல அவங்க அப்பாவும் அண்ணனும் ரெகுலரா படிச்சிட்டு இருக்காங்க மேடம்..
அவன் பேரு இப்போ இதுல குறிப்பிட்டா.. கண்டிப்பா அவன் அப்பாவுக்கும் அவன் அண்ணனுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிடும் மேடம்..
அதனாலதான் இங்கே அவன் பெயரை நான் குறிப்பிட விரும்பல மேடம்..