15-03-2023, 11:04 AM
டக்கென்று பிந்து அண்ணி ஸ்க்ரால் பண்ணும் போது கை தெரியாமல் ஒரு ரீசென்ட் (சமீபத்தில் உபயோகித்த) போல்டர் மேல் அழுத்தி விட்டது..
அதில் ஒரு வீடியோ இருந்தது..
பிந்து அண்ணி அந்த வீடியோவை கிளிக் பன்னாள்
ச்சோ.. என்று ஆடை மழை பெய்து கொண்டு இருந்தது..
ஒரு பெரிய நீட்ட கருப்பு ரெய்ன் கோட் போட்ட உருவம் அவர்கள் வீட்டை நோக்கி நடந்து வந்தது..
தலையில் கருப்பு தொப்பி.. கைகளில் கருப்பு கிளவுஸ்.. கால்களில் ரோட் ரோலர் வேலை செய்யும் போது போட்டு இருப்பது போல முட்டிவரை இழுத்து விட்ட ரப்பார் ஷூ
வீட்டின் கதவுக்கு அருகில் மழை நீர் சொட்ட சொட்ட வந்து மெல்ல நின்றது அந்த உருவம்..
காலிங் பெல் அழுத்த போனது..
ஆனால் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டு..
டொக் டொக் டொக் என்று கதவை தட்டியது..