14-03-2023, 11:12 PM
வாசு சாப்பிட்டியா..
இன்னும் இல்ல மேடம்.. குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருந்தேன்..
அவன் நீந்திக்கொண்டே அவள் நடந்து வந்த ஸ்விம்மிங் பூல் நடைபாதை அருகில் வந்தான்..
நைட் ஹோட்டலயும் நீ சரியா சாப்பிடல வாசு..
அதை கேட்டு அவன் அசந்து போனான்..
அவர்கள் 6 பேரும் ஏசி ரூமில் சாப்பிட்டார்கள்..
ஆனால் வாசு வெளியே பொதுவான இடத்தில அமர்ந்து கொஞ்சமாக உண்டதை உள்ளே இருந்து எஜமானியம்மா எப்படி கவனித்து இருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டான்..
ம்ம்.. இந்த.. ஆ காட்டு என்றாள் ஒரு கை பிடி சாதத்தை பிசைந்து அவள் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு..
வாசு புரியாமல் மீண்டும் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்..
அவள் கண்களை பார்த்தான்
அவள் கண்களில் ஒரு கட்டளை தெரிந்தது..
ம்ம்.. சாப்பிடு.. என்று குனிந்து அவன் வாய் அருகில் அவள் சோற்றுடன் கை நீட்டினாள்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)