14-03-2023, 04:06 PM
வித்யா.. நமக்கு ஒரு 50 கோடி வந்தா எப்படி இருக்கும்..
ஐயோ.. அவ்ளோ பணமா.. எப்படிங்க..??? வாய் பிளந்தாள் வித்யா
ஆன்லைன்ல ரம்மி விளையாடுறீங்களா..
இல்ல லாட்டரி ஏத்தும் வாங்கி இருக்கீங்களா..
லாட்டரி பேண்ட் பண்ணிதான் எத்தனையோ வருஷம் ஆச்சே வித்யா..
ஆன்லைன்ல ரம்மி விளையாடுறதுக்கு நான் என்ன சரத்குமாரா..
பின்ன எப்படிங்க 50 கோடி பத்தி பேசுறீங்க..
நாம ஆனந்த் இருக்கன்ல..
ஆமா பக்கத்து போர்ஷன் மலர் அக்கா வீட்டுக்காரர்..
அவனுக்கு 100 கோடி சொத்து வர போகுது..
நமக்கு அதுல பாதி 50 கோடி தரேன்னு சொல்லி இருக்கான்..