14-03-2023, 11:06 AM
இந்தாங்க டைப்பிஸ்ட்.. இதை ஜட்ஜ்கிட்ட குடுங்க..
வந்தனா அந்த சின்ன டைரி குறுப்பு நோட்டை ஜட்ஜ் மேடைக்கு அருகில் கீழே அமர்ந்து டைப் பண்ணிக்கொண்டு இருந்த லேடியிடம் கொடுக்க
அவள் வந்தனாவிடம் இருந்து அந்த குறுப்பு நோட்டை வாங்கி எழுந்து நின்று ஜட்ஜிடம் கொடுத்தாள்
ஜட்ஜி அதை வாங்கி பார்த்தார்
முதல் 10 பக்கம் வரை அரசு தரப்பு வக்கீல் வீட்டுக்கு எத்தனை லிட்டர் பால் வாங்கினார் என்ற தினகணக்கு இருந்தது..
11ம் பக்கம் புரட்டியவருக்கு அந்த 36சி என்ற குறிப்பு கண்களுக்கு பட்டது..
அந்த 36சி நம்பருக்கு அருகில் லட்சுமி ராமகிருஷ்ணன் என்றும்.. அவள் ப்ரா சைஸ் என்றும் குறிப்பிட்டு இருந்த்தது..
ஜட்ஜ் கோபமாக எதிர்தரப்பு வக்கீலை பார்த்தார்
இதுக்கு என்ன சொல்றீங்க மிஸ்டர் பப்ளிக் பிராசிகியூட்டர்.. என்று ஜட்ஜ் அவரை கேட்டார்
எதிர் தரப்பு வக்கீல் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருத்திரு என்று விழித்தார்