13-03-2023, 02:48 PM
வினோத் ஹாலுக்கு போகவும்.. அந்த நபர் கதவை திறந்து கொண்டு வெளியே வேகமாய் போகவும் சரியாக இருந்தது..
பிந்து அண்ணி மெய்ன் கதவை சாத்தி விட்டு தாழ்பாள் போட்டாள்
என்ன முடிஞ்சதா.. வினோத்தை பார்த்து ரொம்ப கேசுவலாக கேட்டாள்
ம்ம்.. இப்போதான் வயிறு ப்ரியா இருக்கு அண்ணி..
யாரோ வெளியே போனமாதிரி இருந்தது..!!
இல்ல இல்ல நான் தான் ஹாலுக்கு வந்தேன்..
நைட்டு மெய்ன் டோர் சாத்த மறந்துட்டேன்..
இப்போ பாத்ரூம் போக எழுந்தபோதுதான் நியாபகம் வந்தது..
நீ போய் தூங்கு வினோத்..
இல்ல அண்ணி.. எனக்கு புது இடமா இருக்கதால தூக்கம் வரல..