12-03-2023, 11:05 PM
சரிம்மா.. நீங்களே கூப்பிடறீங்கன்ற ஒரே காரணத்துனால வரேன்..
போன் வைக்கப்பட்டது..
விஷ்ணு அந்த பெரிய ஸ்டார்ட் அப் கம்பெனி ஸ்பான்சர்ஸ் முன்பாக எழுந்து நின்றான்..
டியர் ஸ்பான்சர்ஸ்.. என்னை மன்னிக்கவும்..
எங்க அம்மா என்னை உடனடியா வீட்டுக்கு கூப்பிட்றாங்க..
வீட்ல கோவிச்சிட்டுதான் இந்த ஊருக்கு வந்து ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு வந்தேன்..
ஆனா இப்போ என்னோட அம்மாவே கூப்பிடறதால.. எனக்கு இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியை விட.. என்னோட அம்மாதான் ரொம்ப முக்கியம்..
சோ சாரி.. நான் கிளம்புறேன்.. என்று சொல்லி அந்த பெரிய ஸ்பான்சர் மீட்டிங்கை விட்டு வீட்டுக்கு கிளம்பினான் விஷ்ணு..
பைக் சென்று அவன் வீட்டுக்கு முன்பாக நின்றது..
வாசலிலேயே வந்தனா அம்மா அவனுக்காக காத்திருந்தாள்