12-03-2023, 12:17 PM
(12-03-2023, 08:42 AM)Vinothvk Wrote: என்னமோ பண்ணிட்டு போங்க இனி இங்க வரல
இந்த ராமி ரெட்டி எபிசோட் மட்டும் மட்டும் படிக்காதீங்க நண்பா
உங்களுக்கு டென்க்ஷன் தான் அதிகம் ஆகும்..
அதுக்கு அப்புறம் தொடர்ப்பித்து படிங்க.. காயத்ரி எப்படி காப்பாற்றப்பட்டால் என்பது புரியவரும்
இப்போ ஒரு ஒன் வீக்க்கு இந்த ஸ்டோரியை படிக்கவேண்டாம்
காயத்ரியின் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் கூட வர வாய்ப்பு உள்ளது
காத்திருப்புக்கு நன்றி
நெக்ஸ்ட் வீக்ல இருந்து தொடர்ந்து படிங்க