10-03-2023, 10:39 PM
தட்டில் இன்னும் கொஞ்சம் சாதமும்.. முட்டை.. சிக்கன் 65 எல்லாம் எடுத்து கொண்டாள்
ஸ்விம்மிங் பூல் நோக்கி நடந்தாள்
அது மத்தியான நேரம் என்பதால் ஸ்விம்மிங் பூலில் ஒரு சிலரே குளித்து கொண்டு இருந்தார்கள்
ஆண்களும் பெண்களும் வெள்ளை வெள்ளையாய் ஸ்விம் சூட்டில் டைவ் அடிப்பதும் கட்டி அனைத்து குளிப்பதுமாக இருந்தார்கள்
நிறைய பாரினர்ஸ்தான் அதிகம்
அந்த வெள்ளை தோல் கூட்டத்துக்கு நடுவே வாசு கருப்பாக தனியாக தெரிந்தான்
வாசு.. என்று கூப்பிட்டாள்
குதூகலமாக குளித்து கொண்டு இருந்ததால் அவள் கூப்பிட்டது அவனுக்கு கேட்கவில்லை
அவனை நோக்கி தட்டுடன் நடந்தாள்
வாசு அவளை பார்த்து விட்டான்
மேடம்.. என்று கையசைத்தான்