10-03-2023, 05:34 PM
டப் டப் டப் டப் என்று பாத்ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது..
வினோத் அரண்டுவிட்டான்..
அவசர அவசரமாக போனில் ஓடிக்கொண்டு இருந்த வீடியோ படத்தை ஆப் பண்ணான்..
டப் டப் டப் டப் கதவு தட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது..
நான் உள்ளே இருக்கேன்..
சீக்கிரம் வா.. அர்ஜென்ட்.. என்று வெளியே இருந்து பிந்து அண்ணி குரல் கொடுத்தாள்
அண்ணி நான் வினோத் உள்ளே இருக்கேன்.. என்று சத்தம் கொடுத்தான்
சீக்கிரம் வெளியே வா வினோத்..
மொபைலை சட்டை பாக்கட்டில் அவசர அவசரமாக வைத்து விட்டு.. கதவை திறந்தான் வினோத்
டேய் தண்ணிய பிளஷ் பண்ணலியா.. என்று கோவமாக கேட்டுக்கொண்டே உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டாள் பிந்து அண்ணி