09-03-2023, 08:02 PM
என்ன ஐடியா வினோத்..???
என்னோட பொண்டாட்டி வித்யாவை இப்போதைக்கு மலர் மாதிரி உன் பொண்டாட்டியா நடிக்க சொல்லலாம்..
என் பொண்டாட்டி வித்யா.. ஏற்கனவே ரொம்ப அடக்கமான.. புருசனுக்கு அடங்கி நடக்குறவ..
மூர்த்திக்கு என் பொண்டாட்டியை உன் பொண்டாட்டின்னு அறிமுகப்படுத்தி வச்சி 100 கோடி சொத்தை எப்படியாவது எழுதி வாங்கிடலாம்..
அப்புறம் நம்ம ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சிக்கலாம்..
காரணம் எனக்கும் ஒரு சொந்தமா மெகா சீரியல் ப்ரொடியூஸ் பண்ணனும்னு ரொம்பநாளா ஆசை ஆனந்த்..
எத்தனை நாள்தான் நான் மெகா சீரியல் எழுத்தாளனாகவே காலம் தள்ளுறது..
என்ன சொல்ற ஆனந்த்.. என்னோட ஐடியா உனக்கு ஓகே வா?
ஐயோ.. இது ரொம்ப தப்பு இல்லையா வினோத்..
உன் பொண்டாட்டி வித்யாவை எப்படி என்னோட பொண்டாட்டியா மாத்தி சொல்றது. என்று ஆனந்த் அதிர்ச்சியுடன் கேட்டான்..