09-03-2023, 06:40 PM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. வந்தனா விஷ்ணுவுக்கு போன் போட்டாள்
விஷ்ணு போன் எடுக்கவே இல்ல..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. திரும்ப போட்டாள்
அப்பவும் எடுக்கல..
ச்சே.. இவர் குணம் ஆனதுக்கு அப்புறம் அவனை அடிச்சி விரட்டி இருக்கலாமோ.. என்று யோசித்தாள்
விஷ்ணு இல்லாமல் கோபாலை குணப்படுத்தவே முடியாதா..
டாக்டர் வசந்த பாலன் சொன்னதை பார்த்தால் கண்டிப்பாக விஷ்ணுவின் உதவி இல்லாமல் கோபாலை பழைய நிலைமைக்கு கொண்டு வருவது சாத்தியமே இல்லை என்று தோன்றியது..
திரும்ப விஷ்ணுவுக்கு போன் பண்ணலாம் என்று எண்களில் கை வைக்க போனாள்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. என்று விஷ்ணுவிடம் இருந்தே கால் வந்தது..
பச்சை பட்டனை அழுத்தினாள்..
போனை காதில் வைத்தாள்
டேய்.. எங்கடா இருக்க.. என்று கோபமாக கேட்டாள்