Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance நண்பேன்டா...
#35

சரி சரி.. பசி வயித்தை கிள்ளுது.. சாப்பிடலாமா.. என்று சவிதா தன் வயிற்றை பிடித்து கொண்டு துள்ளினாள் 

நான் கேண்டின்ல போய் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமாடி.. என்றான் வினோத் 

வேண்டாம் வேண்டாம்.. நீ இப்போ ட்ரெஸ் போட்டுட்டு கிளம்புறதுக்குள்ள நேரம் ஆகிடும்.. 

நான் போய் வாங்கிட்டு வரேன்.. என்று ஏற்கனவே பேண்ட் சட்டையில் இருந்த ஆனந்த் வினோத்தை தடுத்தான் 

ரெண்டு பேரும் எங்கேயும் போக வேண்டாம்.. ஒரு 10 நிமிஷத்துல உங்களுக்கு நான் டிப்பன் ரெடி பண்ணிட்றேன்.. என்று சவிதா சொன்னாள் 

உனக்கு சமைக்ககூட தெரியுமடி.. என்று ஆனந்த் கிண்டலாக கேட்டான்.. 

டேய்.. என் புருசனுக்கு நான் தாண்டா டெயிலி சமைச்சி போடுறேன்.. 

உன் புருசனுக்கு சமைச்சிபோடலாம்டி.. அவன் உன் அடிமை.. நீ சமைக்கிறதை தின்னுதான் ஆகணும்.. 

நாங்க அப்படியா.. உன்னோட கிளோஸ் பிரெண்ட்ஸ்.. உன் சமையலை சாப்பிட்டு நாங்க கிளோஸ் ஆகுறதுக்கா.. 

நாங்க கொஞ்சம் அதிகம் நாள் உயிரோட இருக்கணும்டி.. உன் சமையலை சாப்பிட்டா சாகனும்.. ???

டேய் டேய்.. கிண்டல் பண்ணாதீங்கடா.. அப்புறம் உண்மையிலேயே சமைச்சதுல விஷம் வச்சி கொடுத்துடுவேன்.. என்று கோவமாக சிரித்தபடியே கிட்சன் பக்கம் ஓடினாள் 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பேன்டா... - by Sathish 7 - 08-02-2023, 09:51 PM
RE: நண்பேன்டா... - by jakash - 12-02-2023, 03:30 PM
RE: நண்பேன்டா... - by xavierrxx - 23-02-2023, 08:11 PM
RE: நண்பேன்டா... - by Vandanavishnu0007a - 09-03-2023, 03:16 PM
RE: நண்பேன்டா... - by Raghavan - 24-05-2023, 03:12 PM
RE: நண்பேன்டா... - by 0123456 - 20-06-2023, 06:59 PM
RE: நண்பேன்டா... - by Mof_ker - 19-10-2023, 09:26 PM



Users browsing this thread: 4 Guest(s)