07-03-2023, 06:06 PM
(07-03-2023, 03:37 PM)Vinothvk Wrote: Vishnu கூட மீண்டும் romance பன்ன சொல்லி இருப்பார்
இதுக்கு மேல வேற என்ன ஐடியா நண்பா குடுக்க முடியும்..
நீங்க மட்டும் இல்ல.. அடுத்து வர போற ஸீனை யார் வேணாலும் கெஸ் பண்ணலாம்
இருந்தாலும் ஓர் எண்ணம் ஈரெழுத்தாக இருக்கும் நாம் இருவரும் நினைப்பது ஒரே விஷயம் தான்..
நன்றி