07-03-2023, 10:35 AM
வாசு எங்க இருக்க..??
மேடம் ஸ்விம்மிங் பூல்ல குளிச்சிட்டு இருக்கேன் மேடம்..
ஏய் சாப்டியா..??
இல்ல மேடம்.. குளிச்சிட்டு சாப்பிடலாம்னு வந்தேன் மேடம்
ம்ம்.. சரி..
போன் வைக்கப்பட்டது..
வனிதா தட்டோடு எழுந்தாள்
ஸ்விம்மிங் பூல் எங்க இருக்கு..?? என்று ஒரு சர்வ் செய்யும் சிப்பந்தியிடம் கேட்டாள்
அவன் ஸ்விம்மிங் பூலுக்கு வழி காட்ட..
தட்டுடன் ஸ்விம்மிங் பூல் நோக்கி நடந்தாள் வனிதா