07-03-2023, 07:42 AM
டொக் என்ற சத்தத்துடன் போன் எடுக்கப்பட்டது
சொல்லுங்க வந்தனா..
டாக்டர்.. நான் அவரை சிரிக்கவைக்கலாம்னு வெங்காயம் உறிச்சி பார்த்துட்டேன்..
அவர் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல..
வடிவேல் காமடி அத்தனையும் நடிச்சி காண்பிச்சிட்டேன்..
அப்பவும் அவர் சிரிக்கல..
அவர் கோபப்படும்படி என்ன பண்றதுன்னு எனக்கு ஒரு ஐடியாவும் கிளிக் ஆகல..
என்ன பண்ணலாம் டாக்டர்.. ???
டாக்டர் வசந்த பாலன் கொஞ்ச நேரம் யோசித்தார்
பிறகு ஒரு ஆலோசனை சொல்ல ஆரம்பித்த்தார்
அவர் சொல்ல சொல்ல எனக்குதான் கோபம் அதிகமானது
அப்படி என்ன ஐடியா குடுத்தார் தெரியுமா ???