06-03-2023, 12:05 AM
மரியா.. இது உண்மையிலேயே நீங்கதானா..
வினோத் தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டான்..
என்னால நம்பவே முடியலைங்க..
அவள் அமைதியாக சிரித்தாள்
அந்த சிரிப்பில் ஒரு சோகமும் ஒரு பெரிய கதையும் இருப்பது போல இருந்தது..
உங்களை ஏன் அந்த ரவுடி கும்பல் தேடுது..
அவள் மவுனமாக இருந்தாள்
ஒரு அந்நியனான என்கிட்ட சொல்ல முடியாத காரணமா இருந்தா.. வேண்டாம்..
ஆனா ஒண்ணே ஒன்னு சொல்றேன் மரியா..
நான் அந்நியன் இல்ல.. உங்களோட பரம ரசிகன்.. உங்களோட தினம் தினம் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு ரசிகன்..
ஏன்.. உங்களோட வெறியான்னே சொல்லலாம்..
உங்களுக்காக என்ன வேணாலும் பண்ண நான் தயாரா இருக்கேன் மரியா..
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு சொன்னான் வினோத்