04-03-2023, 09:02 AM
கதவுக்கு மேல் அண்ணாந்து பார்த்தான்
அது ஒரு பழைய காலத்து கதவு
கதவுக்கு மேலே ஒரு சின்ன கண்ணாடி ஜன்னல் கம்பி போட்டு சூரிய ஒளி உள்ளே வருவதற்காக போட பட்டு இருந்தது..
வினோத் ஹாலுக்கு வந்தான்
எதையோ தேடினான்..
அவன் தேடிய பொருள் கிடைக்கவில்லை
கிட்சன் பக்கத்தில் ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது
அந்த ரூமுக்குள் சென்றான்
அங்கே ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது..
அந்த ஸ்டூலை சத்தம் வராமல் மெல்ல எடுத்து வந்து பிந்து அண்ணியின் பெட் ரூம் கதவுக்கு முன்பாக போட்டான்..